இலங்றை மத்திய வங்கியின் சுற்றறிக்றை
கோவிட் – 19 இனால் தாக்கற்றத்திற்குள்ளான தனிநபர்கள்
மற்றும் சுயதொழில் வியாபாரங்கள் உள்ளடங்கலான
வியபார நடவடிக்கைைளுக்கு ஒரு பரந்தளவிலான இறை
மற்றும் நிதியியல் சலுகைகளை அறிமுகப்படுத்தும்
விதமாக பங்குனி 27, 2020 திகதியிடப்பட்ட சுற்றறிக்கை
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...